சூடான செய்திகள் 1

நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி…

(UTV|COLOMBO) வடக்கிலிருந்து நிலக்கண்ணிகளை அகற்றும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா உதவிசெய்யவுள்ளது.

இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இருவருட காலத்திற்குள் நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

LIVE UPDATE: அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் இதோ…

ஐ.ம.சு.மு நாளைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்காது

சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேர அளவில் மாற்றம்