விளையாட்டு

நியூசிலாந்து , பங்காதேஷ் போட்டி

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் போட்டியின் 9வது போட்டி பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தற்போதைய நிலையில் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டி கார்டிப்  விளையாட்டரங்கில் இடம்பெறுகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 12 ஓவர்கள் நிறைவில் ஓரு விக்கட் இழப்பிற்கு 69 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

Related posts

2034ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவூதி அரேபியாவில்

editor

இங்லாந்தின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது (photos)

ஜேம்ஸ் ஆண்டர்சனின் புதிய உலக சாதனை