உள்நாடு

நிமல் லான்சா இராஜினாமா

(UTV | கொழும்பு) – கிராமிய வசதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நிமல் லான்சா இராஜினாமா செய்துள்ளார்.

தமது பதவி விலகல் கடிதத்தை அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை – சஜித் தலைவராக இருப்பார் – முஜிபுர் ரஹ்மான்

editor

ஒட்சிசன் விநியோகம் வழமைக்கு

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

editor