அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் மற்றும் ஓட்டமாவடி
பிரதேச சபையின் உறுப்பினரான பைரூஸ் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

இதற்கு அமைய திரு ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாகவும், ஓட்டமாவடி (கோறளைப்பற்று மேற்கு) பிரதேச சபைக்கான உறுப்பினர் பதவை பைரூஸ் இழந்துள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று (01) பிரகடனப்படுத்தியுள்ளார்.

Related posts

மெனிங் மரக்கறி சந்தை நாளை திறப்பு

மின்சாரத்தடையை நிவர்த்தி செய்ய புதிய திட்டத்தை முன்வைத்த அமைச்சர் ரவி…

ஐ.எஸ் விவகாரம்: பொய் அறிவிப்பு செய்த விரிவுரையாளர் கைது