உள்நாடுசூடான செய்திகள் 1

நிதி ஒதுகீடுகளுக்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரம்

(UTV|கொழும்பு) – தேர்தல் செலவுகள் உள்ளிட்ட எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அரசாங்க செலவுகளை ஈடுசெய்யும் வகையில், நிதி ஒதுகீடுகளை செய்வதற்கு திறைசேரி செயலாளருக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில், அரசியலமைப்புக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்

மொஹமட் அப்ரிடி கைது

தங்கம் மற்றும் நாணய விலை குறித்த தகவல்