சூடான செய்திகள் 1

நாளை பாராளுமன்றில் பொது மக்களுக்கான பார்வை கூடத்திற்கு பூட்டு

(UTV|COLOMBO)-நாளை(27) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போதும் பொது மக்களுக்கான பார்வை கூடமும், சபாநாயகர் விசேட விருத்தினருக்கான பார்வை கூடமும் மூடப்படவுள்ளது.

பாராளுமன்ற பார்வை கூடத்திற்கு ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இறுதியாக இடம்பெற்ற இரண்டு பாராளுமன்ற  அமர்வுகளின் போதும் மேற்குறிப்பிட்டவர்களுக்கான பார்வை கூடங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.

 

 

 

 

Related posts

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில்

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்ரமரத்ன

வளர்ப்பு நாயை திருமணம் செய்து கொண்ட பெண்..!(video)