சூடான செய்திகள் 1

நாளை 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|COLOMBO) வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதியில் நாளைய தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளை காலை 9 மணி தொடக்கம் மாலை 05 மணிவரை வவுனியா நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிக்கை

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!