உள்நாடு

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – சில பகுதிகளுக்கு நாளை(10) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி பேலியகொட, வத்தளை, ஜாஎல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா பிரதேச சபை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு விளக்கமறியல்!

இரட்டைக் கொலை நடந்தது என்ன?

​தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்