உள்நாடு

நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாளை (27) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Groups ABCDEFGHIJKLPQRSTUVW

பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள்.
இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள்.

Group CC
காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை 2 மணி நேரம் (ஜூலை 2 மற்றும் 3 தவிர).

Groups MNOXYZ
காலை 5.00 முதல் 8.00 வரை 3 மணி நேரம் (ஜூலை 2 மற்றும் 3 தவிர).

Related posts

​தேசிய மிருககாட்சிசாலைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்

அரச – தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை

டீசல் கொள்வனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!