உள்நாடு

நாளை முதல் 16 -19 வயதானோருக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாளை (22) முதல் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

இரண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இரத்து!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை வரவழைக்க தீர்மானம்!

பாராளுமன்றத்தில் 2,000 ரூபா செலுத்தி உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க

editor