உள்நாடு

நாளை முதல் வானிலையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – நிலவும் வரட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளையில் இருந்து நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, அந்த திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை நேரத்தில் பனியுடன் கூடிய காலநிலை காணப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

பெங்கால் சூறாவளியின் தற்போதைய நிலை ?

editor

நாளை முதல் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது