சூடான செய்திகள் 1

நாளை முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறையில்

(UTV|COLOMBO)-பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து நாளை (08) முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறை இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து ராஜகிரிய மேம்பாலம் ஊடாக ஆயுர்வேத வைத்தியசாலை சந்தி வரையிலும் பொரளை சந்தி வழியாக மேலதிக வீதி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இது நாளை (08) முதல் வார நாட்களில் காலை 6.30 இலிருந்து காலை 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஹிமந்த ஜயலத் தெரிவித்துள்ளார்.

 [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இன்று முதல் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகமாகக்காணப்படும்

IMF வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி கோரிக்கை

ஆசிரியை செய்த காரியம்…