சூடான செய்திகள் 1

நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

(UTV|COLOMBO) புனித நோன்பு, நாளை முதலே அனுஸ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜிரி 1440 புனித ரமழான் மாத்திற்கான தலைபிறை காணுவதற்கான மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

அதன்போது நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்படாமையினால், நாளை முதல் புனித நோன்பு ஆரம்பமாகாவுள்ளது.

 

 

 

 

 

Related posts

இழப்பீட்டின் போது மத வழிபாட்டு தளங்களுக்கு முன்னுரிமை?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரை சந்திக்கவுள்ளது

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!