வணிகம்

நாளை முதல் தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO) அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.5 இனால் உயர்வு

எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு