சூடான செய்திகள் 1

நாளை மீண்டும் திறக்கப்படும் சுதந்திரக் கட்சி தலைமையகம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை அடுத்து, மூடப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை(01) மீளவும் திறக்கப்படும் என, குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தாய்லாந்து சுற்றுப்பயணம் காரணமாக, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், கடந்த 26ஆம் திகதி முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி தாயகம் திரும்பியுள்ள நிலையில், கட்சியின் தலைமையகம் நாளை(01) மீண்டும் திறக்கப்படும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

நாளை நள்ளிரவு முதல் மின் விநியோக தடை இடம்பெறாது…

CID இல் ஆஜரான நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்