சூடான செய்திகள் 1

நாளை மறுதினம் முதல் நோன்பை நோற்க தீர்மானம்…

(UTV|COLOMBO) புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

எனவே நாளை மறுதினம் முதல் (7) நோன்பை நோற்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Related posts

அவசர தொலை பேசி அழைப்பு சேவை…

 கோட்டாவுக்கு எதிரான வழக்கு; தடை உத்தரவு நீடிப்பு

சஜித்தின் முதல் பிரசார கூட்டத்தில் ரணில்