உள்நாடு

நாளை மறுதினம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

“கட்டார் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு” புதிய தடை

மூன்று வேளையும் வீட்டில் இருந்து உணவு கொண்டு வர தேசபந்து தென்னகோனுக்கு அனுமதி

editor