அரசியல்உள்நாடு

நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர திஸாநாயக்க நாளை (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விசேட உரை நாளை (25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாளை துக்க தினமாக அறிவிப்பு

🔴 BREAKING : பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை பசில் இராஜினாமா

சூழலை பேணுவதன் முக்கியத்துவத்தை இலங்கை நன்கு உணர்ந்துள்ளது