கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (06) திட்டமிடப்பட்டிருந்த 9 மணித்தியால நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பின்வரும் பகுதிகள் பாதிக்கப்படாது
01 முதல் 15 வரை, கொழும்பு, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம முல்லேரியா. பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ