சூடான செய்திகள் 1

நாளாந்த செயற்பாடுகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளில் குறைபாடு…

(UTV|COLOMBO) பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணித்த மக்கள் மீண்டும் பணி இடங்களுக்கு திரும்புதற்கும், நாளாந்த செயற்பாடுகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளும் இன்னமும் உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

இருப்பினும் நாடாளவிய ரீதியல் பேருந்து போக்குவரத்து வழமை போல் இடம்பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் பணி இடங்களுக்கு திரும்பும் மக்களுக்காக தனியார் பேருந்து சேவைகள் நாளை முதல் வழமை போல் இடம்பெறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல

editor

அரசப் பணியாளர்களது சம்பளம் அதிகரிப்பு

காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது