சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

மேலும் அதிகரிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு

காற்றுடன் கூடிய காலநிலை