சூடான செய்திகள் 1

நாலக்க டி சில்வா எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  முன்னாள் பிரதி காவல் துறை மா அதிபர் நாலக்க டி சில்வாவை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் பிரசன்னபடுத்திய போதே அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை