சூடான செய்திகள் 1

நாராஹேன்பிட்டியில் வீதி தாழிறக்கம்…

(UTV|COLOMBO)-நாராஹேன்பிட்டி, கிருல வீதியில் சித்ரா ஒழுங்கை சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 05.00 மணியளவில் குறித்த வீதி தாழிறங்கியுள்ளதுடன், இதனால் அந்த வீதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கவலையளிக்கிறது

கண்டி தலதா மாளிகையை சுற்றி பலத்த பாதுக்கப்பு…

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்பு