உள்நாடு

நாரஹேன்பிட்டியின் ஒரு பகுதி முடக்கம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாரஹேன்பிட்டி-தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு முன்னர் குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போதே, மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பிட்கொய்ன் Bit coin நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வா?

அரச ஊழியர்களுக்கு 05 வருட விடுமுறை

கைக் குண்டுகளுடன் பெண்ணொருவர் கைது