சூடான செய்திகள் 1

நாய் கூட்டுடன் எரிக்கப்பட்ட சம்பவம்-கைவிரல் அடையாள அறிக்கை

(UTV|COLOMBO)-நீர்கொழும்பு – கொப்பரவத்த பகுதியில் உள்ள வீடொன்றில், நாய் ஒன்று கூட்டுடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைவிரல் அடையாள அறிக்கையை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும், குறித்த நாய்க்கு  எரியூட்டியவர் கைது செய்யப்படுவார் என்று விசாரணையில் ஈடுபடுகின்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசிக்கின்றவர்கள் உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி ச்சாலி என்ற இந்த நாய் எரியுட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

(UPDATE)- திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

வாரியபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மதுபான சாலைகளுக்கு பூட்டு