சூடான செய்திகள் 1

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு கொழும்பு – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொலைச் சதி தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்கான வாக்குமூலம் ஒன்றினை நாமல் ராஜபக்ஷவிடம் பெற்றுக் கொள்ள உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கோட்டை நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor

இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது