உள்நாடு

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|குருநாகல் )- ஹெட்டிபொலவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் குமார ஜனவரி 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பிரதமர் தலைமையில் புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு

மீண்டும் பொது நிகழ்வுகளுக்கு மட்டு

உயர் தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு புதிய திட்டம்!