அரசியல்உள்நாடுநாமல் எம்.பியை கைது செய்ய உத்தரவு! July 28, 2025July 28, 2025206 Share0 ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகத் தவறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறத்துள்ளது.