கிசு கிசுசூடான செய்திகள் 1

நாமல்குமார ஒரு பைத்தியக்காரன் – சபையில் பொன்சேகா

(UTV|COLOMBO)-ஜனாதிபதி கொலை முயற்சி சதி தொடர்பான விடயத்தில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்பது பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாமல் குமார ஒரு பைத்தியக்காரன் எனவும், என் மீது வீண் பழி சுமத்தி வருகின்றான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கவனம் கொள்ள செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

 

 

Related posts

இன்றைய வானிலை…

பிரதான புகையிரத பாதைகளின் போக்குவரத்து வழமைக்கு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு