அரசியல்உள்நாடுநாமலுக்கு எதிராக அமைச்சர் பந்துல பொலிஸில் முறைப்பாடு. July 29, 2024167 Share0 பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டை அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.