அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நான் குற்றவாளி இல்லை – நீதிமன்றில் டயானா அறிவிப்பு.

தாம் குற்றவாளி இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 07 குற்றப்பத்திரிகைகளை வாசித்த பின்னரே டயானா கமகே இதனைத் தெரிவித்தார்.

Related posts

கொடூரமாக கொலை செய்யப்பட 19 வயது இளைஞன்

நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ