உள்நாடு

நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – கொள்வனவு செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது அளவு இன்று(04) நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த திரவ உரம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் அளவு (100,000 லீற்றர்) கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தவறுதலாக மாத்திரைகளை உட்கொண்ட 1 ½ வயது குழந்தை பலி – முல்லைத்தீவில் சோகம்

editor

பாரவூர்தி மீது கார் மோதி கோர விபத்து – ஒருவர் படுகாயம்

editor

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!