விளையாட்டு

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற அணி!

(UTV|COLOMBO)-இலங்கை அணிக்கும்இ அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது ஆரம்பித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாணைய சுழற்ச்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

கிறிஸ் கெயிலுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்

ஐ.பி.எல். போட்டியின் கிண்ணம் – பிரெட்லீ கணிப்பு

தென்னாபிரிக்க அணியின் தலைமையில் இருந்து பிளசிஸ் இராஜினாமா