விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து

(UTV|COLOMBO) – உலக கிண்ண போட்டியில் இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related posts

இலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு

இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார்

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து