விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் பங்களாதேஷ்,  ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வுசெய்துள்ள நிலையில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

 

 

 

Related posts

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிவித்த முக்கிய அறிவித்தல்

கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான கல்முனையைச் சேர்ந்த அஹ்னாப்!

இலங்கையில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி