விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டம்

(UTV | கொழும்பு) –  நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியானது நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்துள்ளது.

துஷ்மந்த சமீர மற்றும் பிரமோத் மதுஷானுக்கு பதிலாக லஹிரு குமார மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மற்றுமொரு சுழற்பந்துவீச்சாளர்

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் இன்று மருத்துவ பரிசோதனைக்கு

தெற்காசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழா – போட்டியாளர்கள் இலங்கை விஜயம்