விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

(UTV|COLOMBO)  உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

அதற்கு அமைய அந்த அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

லோட்ஸில் பிற்பகல் 3.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில், தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது.

Related posts

ICC தலைமை கிரேக் பார்கிளே’விற்கு

ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து டோனி அசத்தல்

வெற்றியாளர் கிண்ண தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்கள் வெற்றி இலக்கு