விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி

(UTV|COLOMBO)  12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின்17 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

 

Related posts

இந்திய லெஜண்ட்ஸின் அதிரடிக்கு சவாலாக இலங்கை லெஜண்ட்ஸ்

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’

2022 உலக கிண்ண கால்பந்து போட்டிகள் கட்டாரில்