விளையாட்டு

நாணய சுழற்சியில் நியூஸிலாந்து அணி வெற்றி

(UTV|COLOMBO) ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி  நியூஸிலாந்து மற்றும்  பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

இதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவிருந்த நிலையில் மழையால் தாமதமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

Related posts

தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தினார் சமரி

தொடரை கைப்பற்றியது இந்தியா அணி

ஒரு நாள் போட்டிகளில் மற்றுமொரு மைல்கல்லை கடந்த தோனி