சூடான செய்திகள் 1விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

(UTVNEWS | COLOMBO) -பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு

இலங்கையினை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது

மழை மற்றும் காற்றுடனான வானிலை