விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

(UTVNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்று இன்றுடன்(06) நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இன்றைய 44 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

இதன் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, முதலில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

Related posts

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள்

வருடாந்த கிரிக்கற் சுற்றுத் தொடர் இன்று ஆரம்பம்

தனுஷ்கவின் பிணை மனு நிராகரிப்பு