விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியாவுக்கு வெற்றி

(UTV|கொழும்பு) – நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இந்தியா அணியானது முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்துள்ளது.

யூஸிலாந்தின் ஆக்லாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெறுகின்றது.

Related posts

பங்களாதேஷ் – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த Nishiya Momiji

கொரோனா வலையில் மொயீன்