விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

(UTV|INDIA) – இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அதன்படி இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் கவுகாத்தியில் மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியா – அவுஸ்திரேலியா கிரிக்கட் போட்டி ஒத்திவைப்பு

பங்களாதேஷ் – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி