விளையாட்டு

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

இன்று(14)  உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 19வது லீக் போட்டியின் மேற்கிந்திய தீவு மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற நிலையில், போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணியானது களத்தடுப்பினை தேர்ந்தெடுத்துள்ளது.

Related posts

தினேஸ் சந்திமால் நேபாளத்திற்கு

மஹேலவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பதவி

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்