விளையாட்டு

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (09) டுபாயில் நடைபெறுகிறது.

அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

Related posts

ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக இலங்கை மெய்வல்லுனர்கள் 12 பேர்

சமித துலான் புதிய உலக சாதனை

வனிந்து ஹசரங்க நீக்கம்