உள்நாடு

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று விசேட உரை

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரவு 7.30 மணிக்கு பிரதமரின் உரை நிகழ்த்தப்பட உள்ளது.

Related posts

சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் தீ

நிவர் சூறாவளியின் தாக்கம் குறைகிறது

அரசுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்