உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் 2,753 பேருக்கு கொரோனா

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,753 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2077 ஆக உயர்வடைந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 665 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் – உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும்

editor

கொழும்பில் வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்

வாகன விபத்தில் மூவர் மருத்துவமனையில்