உள்நாடு

நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரென்டிக்ஸ் ஊழியர்கள் 05 பேர், தொடர்புகளை பேணிய 12 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலபிட்டிய கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1608 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி

editor

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாளை முதல் 5,000 பஸ்கள் சேவையில்