உள்நாடு

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்.

அத்துடன், வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குவைட் சென்றிருந்த 118 பேர் தாயகத்திற்கு

ஜனாதிபதி அநுர மற்றும் தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு

editor

இன்று நண்பகல் 12.00 மணி ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

editor