உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950

(UTV | கொவிட் -19) – கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே, நேற்று(19) பதிவாகியுள்ளனர்.

இவர்களில் இருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஒருவர் மும்பையிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து 1,446 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 493 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Related posts

5வது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

editor

வாகன விலைகளில் மாற்றம்?

காணாமல்போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு